குழு-2 (Crew 2) பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியது
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குழு-2 (Crew 2) பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குழு-2 (Crew 2) பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியது.
நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) ஆகியவற்றின் முயற்சியான லேண்ட்சாட் 9 செயற்கை கோள், செப்டம்பர் 27, 2021 இல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்த செயற்கைகோள் பூமியின் முதல் படங்களைச் எடுத்துள்ளது. அக்டோபர் 31 அன்று பெறப்பட்ட படங்கள் அனைத்தும் ஆண்லைனில் கிடைக்கின்றன. “Landsat 9 இன் முதல் படங்கள் நமது மாறிவரும் கிரகத்தைப் கண்காணித்து, பூமியின் நிலப்பரப்புகள் மற்றும் விண்வெளியில் இருந்து பார்க்கும் கடற்கரைகள் பற்றிய முக்கியமான டேட்டாவை வழங்கும். நாசா மற்றும் அமெரிக்க […]
Location இடம் Ames Research Center ஏம்ஸ் ஆராய்ச்சி மையம் Armstrong Flight Research Center ஆராய்ச்சி மையம் Glenn Research Center க்ளென் ஆராய்ச்சி மையம் Goddard Space Flight Center கோடார்ட் விண்வெளி விமான மையம் Goddard Institute of Space Studies கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் Katherine Johnson IV and V Facility கேத்தரின் ஜான்சன் IV மற்றும் V வசதி Jet Propulsion Laboratory ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் […]
வணிக சந்திர சரக்கு சேவைகள் (CLPS – commercial lunar payload services) மூலம்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை நிலவின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்ல நாசா பல அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. பல சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் நாசாவிற்கு பேலோடுகளை (சரக்குகளை) வழங்க ஏலம் எடுக்கும். இதில் கருவிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் இயக்குதல், பூமியிலிருந்து சரக்குகளை நிலவிற்கு எடுத்து செலுத்தல் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் சரக்குகளை இறக்குதல் ஆகியவை அடங்கும். ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் […]
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள பொறியாளர்கள் ஓரியன் விண்கலத்தைத் தூக்கி SLS ராக்கெட்டின் முகட்டில் வைத்து சோதனைக்கான அசெம்பிளியை முடித்தனர். அக்டோபர் 21, 2021 ல் ஓரியன் விண்கலம், அதன் லான்ச் அபார்ட் சிஸ்டத்துடன் (launch abort system) பாதுகாப்பாக இணைக்கப்பட்டது. 322 அடி உயரமுள்ள சந்திர ராக்கெட் வானில் ஏவப்படுவதற்கு முன்னர், பொறியாளர்கள் தொடர்ச்சியாக சோதனைகளை நடத்தத் தொடங்குவார்கள். ஆர்ட்டெமிஸ் I என அழைக்கப்படும் இந்த பணி மூலம் நாசா நிறுவனம் சந்திரனின் மேற்பரப்பில் […]
யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் (ULA) புளோரிடாவின் டைட்டஸ்வில்லில் உள்ள ஆஸ்ட்ரோடெக் ஸ்பேஸ் ஆபரேஷன் ஃபெசிலிட்டிக்குள் நாசாவின் லூசி விண்கலத்தைச் சுற்றி பேலோட் ஃபேரிங்கை இணைத்துள்ளது. பேலோட் ஃபேரிங் விண்கலத்தை ஏவுதல் மற்றும் ஏறும் போது பாதுகாக்கிறது. அடுத்ததாக, பேலோட் ஃபேரிங் கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள ஸ்பேஸ் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 41 (எஸ்எல்சி-41) க்கு கொண்டு செல்லப்பட்டு, செண்டார் நிலையுடன் இணைக்கப்படுவதற்காக செங்குத்து ஒருங்கிணைப்பு வசதியில் உயர்த்தப்படும். SLC-41 இலிருந்து ULA Atlas V […]
ஆகஸ்ட் 11, 2021 – லூசி விண்கலம் இப்போது புளோரிடாவில் உள்ளது. லூசி விண்கலம் வியாழன் ட்ரோஜன் சிறுகோள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும். தென் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படையின் C-17 சரக்கு விமானம், விண்கலத்தை எடுத்துச் செல்ல கொலராடோவின் அரோராவில் உள்ள பக்லி விண்வெளிப் படைத் தளத்திற்குச் சென்றது. ஜூலை 30, 2021 அன்று கென்னடி ஸ்பேஸ் சென்டரில் உள்ள ஏவு மற்றும் தரையிறங்கும் வசதி (Launch and Landing Facility) […]
மனிதர்கள் நிலவிற்கு சென்று அதன் மேற்பரப்பில் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன் பின்னர் மனிதர்களின் கவனம் செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் என வேறு திசைகளில் இருந்தது. ஆனால் மீண்டும் நிலவிற்கு செல்ல வேண்டும் என்று நாசா முடிவெடுத்துள்ளது. அதனை நிறைவேற்ற கடந்த சில வருடங்களாக நாசா முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பூமிக்கு மேல் 250 மைல் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தங்கி […]
க்யூரியாசிட்டி (curiosity) மற்றும் பெர்ஸெவேரன்ஸ் (perseverance) என இரண்டு ரோவர்கள் (rovers) தற்போது மார்ஸில் நடமாடி வருகின்றன. மார்ஸின் தரையில் ரோவர்களை இயக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ரோவர்களுக்கு பதிலாக நம்மால் ட்ரோன்களை (drones) மார்ஸில் இயக்க முடியுமானால் நமது ஆராய்ச்சிகளை இன்னும் துரிதப்படுத்த முடியும். மார்ஸின் காற்று மண்டலம் பூமியை விட மெலிதானது. அதே போல காற்று அழுத்தம் மிக மிக குறைவு. இந்த சூழ்நிலையில் ட்ரோன்கள் அல்லது ஹெலிகாப்டர்கள் மார்ஸில் பறக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு […]
நாசா (இடது) வின் விண்வெளி பயிற்சியாளர்கள் ஷேன் கிம்ப்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் தாமஸ் பெஸ்குட் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) பி-6 ட்ரஸ் (P6 truss) கட்டமைப்பில் புதிய Solar Panels (சூரிய வரிசைகளை) நிறுவ வேலை செய்தனர். இந்த சமீபத்திய விண்வெளி நடை ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 20, 2021 அன்று நடந்தது. ஆண்டின் எட்டாவது விண்வெளி நடையின் போது, இந்த ஜோடி நிலையத்தின் பி6 முதுகெலும்பு ட்ரஸ் கட்டமைப்பின் இடது (துறைமுகம்) […]