ஷேன் கிம்ப்ரோ சர்வதேச விண்வெளி நிலையத்தில் Solar Panel (சோலார் பேனல்) ஐ நிறுவ உதவுகிறார்
நாசா எக்ஸ்பெடிஷன் 65 (Expedition 65) விண்வெளி வீரர் ஷேன் கிம்ப்ரோ, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பி-6 ட்ரஸ் (P-6 Struss) கட்டமைப்பில் புதிய சோலார் பேனல்களை நிறுவினார். அதற்காக அவர் ஸ்பேஸ்வாக் செய்தபோது எடுத்த படம்.
GMT167_20_55_Thomas Pesquet_1031_IROSA Instal EVA – EV1 Photos
Source: Shane Kimbrough Helps Install Solar Array on Space Station | NASA