தொழில்நுட்ப வரலாறு (History of Technology)

பெயர் ஆரம்பம்-முடிவு(தோராயமாக) தொடங்கிய இடம் முக்கியமான நிகழ்வுகள் வரலாற்றுக்கு முந்தைய காலம் (Prehistory) ஸ்டோன் ஏஜ் – கற்காலம் – (Stone Age) நியோலித்திக் (புதிய கற்காலப்) புரட்சி – (NeoLithic Revolution) காப்பர் ஏஜ் – செம்புக் காலம் – (Copper Age) :ப்ரோன்ஸ் ஏஜ் – வெண்கலக் காலம் (Bronze Age) 3300 BC-1200 BC மெசொப்பொத்தேமியா அயர்ன் ஏஜ் – இரும்புக் காலம் (Iron Age) :ப்ரோன்ஸ் ஏஜ் – வெண்கலக் காலம் […]

Greek/Latin to English to Tamil Science Words

Root Words (வேர்ச் சொற்கள்) Greek Word Latin Word English English Meaning Tamil Example Words mitos Mito Thread நுல் mitochondria -λογία (logia) Ology a subject of study; a branch of knowledge. அறிவின் ஒரு கிளைஒரு ஆய்வுப் பொருள் Biology bios bio One’s life உயிர் Biology árthron arthro a joint பொதுக் கூட்டானபொருத்துக்களால் இணை arthro doctor pod pod foot காலடிகால்கள் […]

நாசா, யுஎஸ்ஜிஎஸ் முதல் லேண்ட்சாட் 9 படங்களை வெளியிட்டது

நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) ஆகியவற்றின் முயற்சியான லேண்ட்சாட் 9 செயற்கை கோள், செப்டம்பர் 27, 2021 இல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்த செயற்கைகோள் பூமியின் முதல் படங்களைச் எடுத்துள்ளது. அக்டோபர் 31 அன்று பெறப்பட்ட படங்கள் அனைத்தும் ஆண்லைனில் கிடைக்கின்றன. “Landsat 9 இன் முதல் படங்கள் நமது மாறிவரும் கிரகத்தைப் கண்காணித்து, பூமியின் நிலப்பரப்புகள் மற்றும் விண்வெளியில் இருந்து பார்க்கும் கடற்கரைகள் பற்றிய முக்கியமான டேட்டாவை வழங்கும். நாசா மற்றும் அமெரிக்க […]