ஆர்ட்டெமிஸ் 1 ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் கோர் ஸ்டேஜ் லிஃப்ட் மற்றும் மேட்
Source: Artemis I Space Launch System Core Stage Lift and Mate | NASA SLS ராக்கெட்டின் மிகப் பெரிய பகுதி “Core Stage” (கோர் ஸ்டேஜ்) என்பதாகும். நான்கு RSS-25 (ஆர்எஸ் -25) என்ஜின்கள் Core Stage உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த என்ஜின்கள் SLS ராக்கெட் ஏவுதல் மற்றும் ஏறும் போது 2 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் உந்துதலை வழங்கும். ராக்கெட்டின் உந்துதலை மேலும் வலுப்படுத்த திட எரிபொருள் மூலம் இயங்கும் இரண்டு […]